ஶ்ரீ லங்கா டெலிகொம்மை கொள்வனவு செய்ய இந்தியா சீனா இடையே கடும் போட்டி !!



ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்ய சீனா மற்றும் இந்தியா இடையே கடுமையான போட்டி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்தியாவின் பிரபல கோடிஸ்வர வர்த்தகர் அம்பானியின் ஜியோ மற்றும் சீனாவின் பிரபல தொலைதொடர்பு நிறுவனமும் ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தை கொள்வனவு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.


ஶ்ரீ லங்கா டெலிகொம்மை கொள்வனவு செய்ய இந்தியா சீனா இடையே கடும் போட்டி !! ஶ்ரீ லங்கா டெலிகொம்மை கொள்வனவு செய்ய இந்தியா சீனா இடையே கடும் போட்டி !! Reviewed by Madawala News on January 31, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.