தளபதி விஜய் இலங்கை வருகிறார்! அதனை சுற்றுலாத்துறை விளம்பரத்திற்கு பயன்படுத்துவோம் !தளபதி விஜய் இலங்கை வருகிறார் எனவும் அவரை வைத்து இலங்கை

 சுற்றுலாதுறையை விளம்படுத்துவோம் என சுற்றாலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.இதன்போது கருத்து வெளியிட்ட சுற்றுலாத்துறை அதிகார சபை தலைவர் சினிமா ஷூட்டிங் செய்ய 41 அரச நிறுவனங்களில் அனுமதி பெற வேண்டியுள்ளது.இதனை இலகுவாக்க விரைவில் அமைச்சரை பத்திரம் சமர்பிக்கப்படும் எனவும் விளம்பரப்படப்பிடிப்பிற்கு சுற்றுலாத்துறை அதிகாரசபை ஊடாக ஒரு வாரத்திலும் சினிமா படப்பிடிப்பிற்கு இரண்டு வாரங்களிலும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும் 41 நிறுவனக்களுக்கு அனுமதிக்கு செல்ல வேண்டியதில்லை எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஊடாக அனைத்து அனுமதிகளும் பெற்றுக்கொடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அதிகார சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி விஜய் இலங்கை வருகிறார்! அதனை சுற்றுலாத்துறை விளம்பரத்திற்கு பயன்படுத்துவோம் ! தளபதி விஜய் இலங்கை வருகிறார்! அதனை சுற்றுலாத்துறை விளம்பரத்திற்கு பயன்படுத்துவோம் ! Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.