பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்..



தென் மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஷான் விஜேலால் டி சில்வா இன்று (01) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.


இன்று அவர்  தனது ஆதரவினைத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டார்.



பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.. பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா சில்வா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.. Reviewed by Madawala News on January 01, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.