பிரமாண்டமான முறையில் நடந்த வியாங்கல்லை கிறீன் லைன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி.வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெற்றது.


இறுதிப் போட்டியிலே ( Kalutura blues vs colombo smash ) அணிகள் மோதின இதில் 2- 1 என்ற கோல் வித்தியாசத்தில் Kalutura blues அணி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


சம்பியன் அணிக்கு 200000/= ரூபாய் பணப்பரிசும் கிறீன் லைன் வெற்றிக் கிண்ணமும், 2ம் இடத்தினைப் பெற்ற colombo smash அணிக்கு 100000 | = ரூபாய் பணப் பரிசும் கிண்ணமும் வழங்கப்பட்டது.


மேலும் இந்த தொடரின் அதிகூடிய கோல்களை பெற்ற வீரர் 10000/= , சிறந்த கோல்காப்பாளர் 10000/= , ஒழுக்கமான அணி 5000/= முறையே வழங்கப்பட்டன இறுதி நாள் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக Dr.M.H.M.RUMIE(former chairman of state pharmaceuticals corporation of srilanka) அவர்களும் கெளரவ அதிதிகளாக Alhaj m.s.m.jeslan (former player of Glsc)& Alhaj m.j.m.ifthikar jameel (முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் ) அவர்களும் கிறீன் லைன் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர்கள், ஊரின் தனவந்தர்கள் ஊர் மக்கள் என பிரமாண்டமான முறையிலே நடந்தேறியது கிறீன் லைன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி


பிரமாண்டமான முறையில் நடந்த வியாங்கல்லை கிறீன் லைன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி. பிரமாண்டமான முறையில் நடந்த வியாங்கல்லை கிறீன் லைன் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி. Reviewed by Madawala News on January 16, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.