VIDEO >> 75 வயது ஆசிரியையொருவரை பாலியல் துஷ்பிரயோகப் படுத்தி படு​கொலை செய்த சம்பவத்தில் - 51 வயது நபர் கைது.



 கொழும்பு-7 விஜயராம மாவத்தையில் வசித்த 75 வயது சங்கீத ஆசிரியையொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கப்பட்டு படு​கொலை செய்யப்பட்டுள்ளார்.


 ஆசிரியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நபர், கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி, இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் என்பவற்றை திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அந்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர், தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என்றும் தெரிவித்தனர்.

VIDEO >> 75 வயது ஆசிரியையொருவரை பாலியல் துஷ்பிரயோகப் படுத்தி படு​கொலை செய்த சம்பவத்தில் - 51 வயது நபர் கைது. VIDEO >>  75 வயது ஆசிரியையொருவரை  பாலியல் துஷ்பிரயோகப் படுத்தி  படு​கொலை செய்த சம்பவத்தில் - 51 வயது நபர் கைது. Reviewed by Madawala News on January 03, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.