6 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபடகை மீட்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை.



சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லோரென்சோ புதா என்ற நெடுநாள் படகை விடுவிப்பதற்காக பஹ்ரைனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூட்டு கடற்படையின் ஆதரவை இலங்கை கடற்படை கோரியுள்ளது.

அரபிக்கடலில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் குறித்த படகு கடத்தப்பட்டுள்ளதுடன் அதில் 6 பேர் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

6 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபடகை மீட்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை. 6 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டபடகை மீட்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை. Reviewed by Madawala News on January 28, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.