VIDEO >> 29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் (Base Jumping) ஈடுபட்ட நபர் பெரசூட் செயலிழந்ததால் பலி.



 தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள சொகுசு விடுதியிலிருந்த பேஸ் ஜம்பிங் (Base Jumping) விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த நபர் 29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் செய்தபோது துரதிஷ்டவசமாக அவரது பெரசூட் செயலிழந்துள்ளது.


இந்தநிலையில், குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

----
VIDEO >> 29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் (Base Jumping) ஈடுபட்ட நபர் பெரசூட் செயலிழந்ததால் பலி. VIDEO >>  29 மாடி கட்டடத்தில் இருந்து பேஸ் ஜம்பிங் (Base Jumping) ஈடுபட்ட நபர் பெரசூட் செயலிழந்ததால் பலி. Reviewed by Madawala News on January 29, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.