கிறீன் லைன் வெற்றிக் கிண்ணம் 2024வியாங்கல்லை கிறீன் லைன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டித் தொடர்(7A Side football tournament open) எதிர்வரும் ஜனவரி 13, 14ம் திகதிகளில் வெகு விமர்சையாக வியாங்கல்லை முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்திலே  நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 32 கழகங்கள் மாத்திரம் பங்கு கொள்ளும் இந்த பிரமாண்டமான சுற்றுப் போட்டித் தொடரில் உங்கள் கழகங்களும் பங்கு பற்ற விரும்பினால் இன்றே பதிவுகளை மேற்கொள்ளுங்கள் பதிவு செய்யும் இறுதித் திகதி 2024.01.11
கிறீன் லைன் வெற்றிக் கிண்ணம் 2024 கிறீன் லைன் வெற்றிக் கிண்ணம் 2024 Reviewed by Madawala News on January 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.