20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய பேச்சுவார்த்தை !!20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய பேச்சுவார்த்தை நடத்திவருவதாக முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.


ஜி எல் பிரிஸ் தலைமையில் 6 உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுடன் இணைய இணக்கப்பட்டிற்கு வந்துள்ளதாக கூறிய அவர் மேலும் ஊழலற்ற பாராளுமன்றில் உள்ள  நல்ல மணிதர்கள்  20 பேர் சஜித் பிரேமதாசவுடன் இணைய பேசிவருவதாக முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா குறிப்பிட்டார்.

20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய பேச்சுவார்த்தை !! 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய பேச்சுவார்த்தை !! Reviewed by Madawala News on January 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.