ரனிலின் ஆட்சி இன்னும் 12 வருடங்கள் தொடர்ந்தால் இலங்கை ஆசியாவின் நம்பர் 1 நாடாகும்




எதிர்வரும் 12 வருடங்கள் ரனில் விக்ரமசிங்க நாட்டை ஆட்சி செய்தால் இலங்கை

ஆசியாவின் பலம்மிக்க நாடாக மாறுமென ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார். 


கோத்தாபயவுக்கு வாக்களிக்கவும் மஹிந்தவுக்கு வாக்களிக்கவும் என கூறிய வாயால் இரு தடவை ரனிலுக்கு வாக்களிக்குமாறு கூறுவதால் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என அவர் மேலும்

கூறினார்.


ரனிலின் ஆட்சி இன்னும் 12 வருடங்கள் தொடர்ந்தால் இலங்கை ஆசியாவின் நம்பர் 1 நாடாகும் ரனிலின் ஆட்சி இன்னும் 12 வருடங்கள் தொடர்ந்தால் இலங்கை ஆசியாவின் நம்பர் 1 நாடாகும் Reviewed by Madawala News on January 22, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.