மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் யாசின் சேர் அவர்கள் காலமானார்கள்.



மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் யாசின் சேர் அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் Imran Yaseen  அவர்களின் தந்தையும்,
 வசீர் சேர், கலீல்,நிசார், மிஜ்வாத், ஜிம்சி, நாப்பியா, காலம் சென்ற பிந்தி, நஜி, ஹைதர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா தற்போது பிஹில்லதெனிய வீதியில் அமைந்துள்ள அவர்களின் வீட்டில் வைக்கபட்டு உள்ளதுடன்

இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7:30 க்கு ஜனாஸா நல்லடக்கம் இடம்பெறும் 
மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் யாசின் சேர் அவர்கள் காலமானார்கள். மடவளை பஸார் மதீனா தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் யாசின் சேர் அவர்கள் காலமானார்கள். Reviewed by Madawala News on December 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.