எதிர்வரும் பொது தேர்த‌லில் புத்தளத்தில் த‌னித்து க‌ள‌மிற‌ங்க முடிவு செய்தது ஐக்கிய காங்கிரஸ் கட்சி. பொது தேர்த‌லில் புத்தளத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி த‌னித்து க‌ள‌மிற‌ங்கும்.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மற்றும் புத்தளம் தொகுதி அமைப்பாளர் பாரூக் முஹம்மது ராபி அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கல்முனையில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடலில் புத்தளம் தொகுதியின் அரசியல் கள நிலவரங்கள் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக புத்தளத்திற்கான பிரதிநிதித்துவப்படுத்தை வென்றெடுப்பதற்கான திட்டங்களை வகுத்து செயலாற்ற கட்சியின் கௌரவ தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன

Safwan Salman
Propaganda Secretary,
United Congress Party.
எதிர்வரும் பொது தேர்த‌லில் புத்தளத்தில் த‌னித்து க‌ள‌மிற‌ங்க முடிவு செய்தது ஐக்கிய காங்கிரஸ் கட்சி. எதிர்வரும்  பொது தேர்த‌லில் புத்தளத்தில் த‌னித்து க‌ள‌மிற‌ங்க முடிவு செய்தது  ஐக்கிய காங்கிரஸ் கட்சி. Reviewed by Madawala News on December 19, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.