இறக்காமம் - வாங்காமம் பகுதியில் அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் வெட்டிக் கொலை.இறக்காமம் - வாங்காமம் பகுதியில்  சித்திக் ஹாஜியார் என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக  அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டிக் கொலை செய்யப்பட்ட சித்திக் ஹாஜியார்
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் ஆவார்.

 நேற்றைய தினம் வயலுக்கு சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை அவரின் ஜனாசா வெட்டு காயங்களுடன்  மீட்கப்பட்டுள்ளது 

இச்சம்பவம் தொடர்பில் இரு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவரிடம் வேலை செய்த நபர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக முறுகல் நிலை ஏற்பட்டதே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.


ஜனாசா வாங்காமம் பகுதியில் உள்ள  காணி ஒன்றினுள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இன்னும் நிறைவு பெற வேலையில்,

பார்வையிட அம்பாறை நீதிமன்ற கௌரவ நீதவான் வருகை தர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photos : today Ceylon 
இறக்காமம் - வாங்காமம் பகுதியில் அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் வெட்டிக் கொலை. இறக்காமம் - வாங்காமம் பகுதியில் அக்கரைப்பற்றை சேர்ந்த சித்திக் ஹாஜியார் என்ற நபர் வெட்டிக் கொலை. Reviewed by Madawala News on December 23, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.