இம்மாதம் நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்தது.



கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் முதன்மை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் 4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பவரில் முதன்மை பணவீக்கம் 3.4% ஆக பதிவாகியிருந்த நிலையில், டிசம்பரில் அது 0.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உணவுப் பணவீக்கம் 2023 நவம்பரில் -3.6% இல் இருந்து 2023 டிசம்பரில் 0.3% ஆக உயர்ந்தது
இம்மாதம் நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்தது. இம்மாதம் நாட்டில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்தது. Reviewed by Madawala News on December 29, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.