இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் (ரீயூனியன் தீவுக்கு) சென்றவர்கள், அங்கிருந்து ஆகாய மார்க்கமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.



இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக பிரெஞ்சு தீவான ரீயூனியனுக்கு இருந்து சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த 14 இலங்கையர்கள் அனுப்பப்பட்டனர்.



இவ்வாறு திரப்பி அனுப்பப்பட்ட நபர்கள் 21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.



குறித்த சந்தேகநபர்கள் இழுவைப் படகில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளமை தெரியுவந்துள்ளது.



குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் இலங்கை பொலிஸார் தற்போது இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கை பெற்றுத்தருவதாக பொய்யான வாக்குறுதிகளுடன் வருகின்ற மனித கடத்தல்காரர்களை நம்பி ஏமாற வேண்டாமென இலங்கை கடற்படை பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் (ரீயூனியன் தீவுக்கு) சென்றவர்கள், அங்கிருந்து ஆகாய மார்க்கமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையிலிருந்து கடல்மார்க்கமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பிரான்ஸ் (ரீயூனியன் தீவுக்கு) சென்றவர்கள், அங்கிருந்து ஆகாய மார்க்கமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். Reviewed by Madawala News on December 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.