இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் இராணுவ கமாண்டர்களில் ஒருவர் பலிசிரிய தலைநகர் டமாஸ்கஸுக்கு வெளியே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் இராணுவ படையின் (IRGC) மூத்த ஆலோசகர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிரியாவின் உயர்மட்ட IRGC கமாண்டர்களில் ஒருவரான சர்தார் சயீத் ராஸி மௌசவி என்பவரே இன்று கொல்லப்பட்டார்.

சிரியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான இராணுவக் கூட்டணியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அவர் கொண்டிருந்தார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் இராணுவ கமாண்டர்களில் ஒருவர் பலி இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் இராணுவ கமாண்டர்களில் ஒருவர் பலி Reviewed by Madawala News on December 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.