'ஜனாதிபதி தம்மிக்க பெரேரா' என்ற வாசகத்துடன் இன்றைய பத்திரிகைகளில் வெளியான விளம்பரம்.



வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் பொதுமக்கள் இணைந்து கொள்ளுமாறு ஞாயிறு நாளிதழ் ஒன்றில் பத்திரிகை விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தம்மிக்க பெரேராவுக்குச் சொந்தமான Ballys International Holdings நிறுவனத்தினால் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஜனாதிபதி வேட்பாளராக தாங்கள் பரிசீலித்து வரும் நான்கு வேட்பாளர்களில் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த வாரம் அறிவித்தது.
'ஜனாதிபதி தம்மிக்க பெரேரா' என்ற வாசகத்துடன் இன்றைய பத்திரிகைகளில் வெளியான விளம்பரம். 'ஜனாதிபதி தம்மிக்க பெரேரா' என்ற வாசகத்துடன் இன்றைய பத்திரிகைகளில் வெளியான விளம்பரம். Reviewed by Madawala News on December 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.