பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்கா பயணம்



முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்காவிற்கு பயணித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் டுபாய் ஊடாக அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா பயணமான பெசில் சுமார் ஒன்றரை மாத காலம் அங்கு தங்கியிருப்பார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்கா பயணம் பசில் ராஜபக்ஸ மீண்டும் அமெரிக்கா பயணம் Reviewed by Madawala News on December 18, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.