எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் !




எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தான் போட்டியிட தயார்

என சுதந்திர கட்சி முன்னாள் செயலாளர் தயாசிரி ஜயசேகர குறிப்பிட்டார்.


பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள தன்னால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.


சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற தான் வியாபாரிகளை விட சிறந்த வேட்பாளர் என அவர் குறிப்பிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் ! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் தயார் ! Reviewed by Madawala News on December 27, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.