பொலிஸ் குழு ஒன்றின் மீது மற்றுமொரு பொலிஸ் குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி ..ஹரக்கடா என அழைக்கப்படும் பாதாள தலைவரின் சகா ஒருவரை தேடி வெலிகம பிரதேசத்திற்கு சென்ற கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீது வெலிகம பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின்  ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.


வெலிகம பிரதேசத்தில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுவினருக்கும் பாதாள உலக கோஷ்டிக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை அவதானித்துள்ள வெலிகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இரண்டு குழுக்கள் இடையே துப்பாக்கிச்சூடு இடம்பெறுதாக நினைத்து நடத்தித துப்பாக்கிச்சூட்டில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் பலியாகியுள்ள அதேவேளை மேலும் ஒருவர் கராப்பிடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னரே வெலிகம பொலிஸார் வந்திருப்பது பொலிஸ் குழு என்பதை அறிந்துகொண்டதாக கூறப்படுகிறது.


பொலிஸ் குழு ஒன்றின் மீது மற்றுமொரு பொலிஸ் குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி .. பொலிஸ் குழு ஒன்றின் மீது மற்றுமொரு பொலிஸ் குழு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி .. Reviewed by Madawala News on December 31, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.