வெங்காயத்தின் விலை இன்று 700 ரூபாய் வரை அதிகரித்தது... அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிப்பு.இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை இன்று (21) காலை வரை 650 முதல் 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

புறக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 500 முதல் 600 ரூபாய் வரை இருந்தது.

இந்தநிலையில் மொத்த சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை இன்று காலை 450 முதல் 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், அடுத்த சில நாட்களில் மொத்த விலை அதிகரிக்கும் எனவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
வெங்காயத்தின் விலை இன்று 700 ரூபாய் வரை அதிகரித்தது... அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிப்பு. வெங்காயத்தின் விலை இன்று 700 ரூபாய் வரை அதிகரித்தது... அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என தெரிவிப்பு. Reviewed by Madawala News on December 21, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.