மீண்டும் போர் ஆரம்பமாகி சில மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டனர் . காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் இன்று காலை  அறிக்கை வெளியிட்டதுடன் தாக்குதலையும் தொடங்கியது.


ஹமாஸ் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறியே யுத்த நிறுத்தத்தை முறித்துகொண்டது.

இந்நிலையில் மீண்டும் போர் ஆரம்பமாகி சில மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில்,  காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்தபட்சம் 54 ஆக உயர்ந்துள்ளதாக  enclave அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஷுஜேயா சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகள் மீது இன்று காலை நடத்தபட்ட இஸ்ரேலிய தாக்குதல்களால் 15 பேர் கொல்லபட்டத்தை சேர்த்தே இதுவரை 54 பேர் பலியாகி உள்ளனர்.
மீண்டும் போர் ஆரம்பமாகி சில மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டனர் . மீண்டும் போர் ஆரம்பமாகி சில மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில்,  காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 54  பேர் கொல்லப்பட்டனர் . Reviewed by Madawala News on December 01, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.