திடீரென 52 சதவீதமாக உயர்ந்த கொரோனா தொற்று.உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.கடந்த ஒரு மாதத்த்துக்குள் சர்வதேச ரீதியாக கொரோனா தொற்று 52 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 28 நாட்களுக்குள் 8 சதவீதம் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு மேலும் கூறியுள்ளது
திடீரென 52 சதவீதமாக உயர்ந்த கொரோனா தொற்று. திடீரென 52 சதவீதமாக உயர்ந்த கொரோனா தொற்று. Reviewed by Madawala News on December 24, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.