டிக்கட் எடுக்காமல் வித்தவுட்டில் செல்வபவர்களால் இலங்கை ரவில்வே திணைக்களத்திற்கு 300 கோடி ரூபா நட்டம் !டிக்கட் எடுக்காமல் வித்தவுட்டில் செல்வபவர்களால் இலங்கை ரவில்வே திணைக்களத்திற்கு வருடம் தோறும்  300 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே டபிள்யூ பண்டார குறிப்பிட்டார்.


25 % பிரயாணிகள் வித்தவுட்டில் செல்வதாக கூறிய அவர் இதனால் வருடத்திற்கு  3 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக கூறினார்.


மேலும் பிரயாணிகள் வித்தவுட்டில் சென்றால் அவர்களுக்கு 1000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படுவதாகவும் அதனை 10 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

டிக்கட் எடுக்காமல் வித்தவுட்டில் செல்வபவர்களால் இலங்கை ரவில்வே திணைக்களத்திற்கு 300 கோடி ரூபா நட்டம் ! டிக்கட் எடுக்காமல் வித்தவுட்டில் செல்வபவர்களால் இலங்கை ரவில்வே திணைக்களத்திற்கு 300 கோடி ரூபா நட்டம் ! Reviewed by Madawala News on December 30, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.