பெலாரஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மருத்துவராகும் கனவை நனவாக்கிட வாய்ப்பு.*பெலாரஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு நீங்களும் மருத்துவராகலாம்.*

உங்கள் மருத்துவராகும் கனவை நனவாக்கிட புத்தளம் மரைக்கார் வீதியில் அமைந்துள்ள
GOALS (Pvt) Ltd. உங்களுடன் தற்போது கைகோர்த்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களை கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பெலாரஸின் சர்வதேச தரம் பெற்ற Sri Lankan Medical Council இனால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிற்கு நாம் அனுப்பியுள்ளதோடு அவர்களுக்கு கல்வி கற்க தேவையான அனைத்து வசதிகளையும் நாம் செய்துள்ளோம்.

நீங்களும் மருத்துவப் படிப்பை வெளிநாட்டில் தொடர விரும்பினால் நம்பகமானதும் விரைவானதும் சேவையை GOALS Institue of Higher Studies (Pvt) Ltd இனூடாக பெறலாம் என்பதை அறியத் தருகிறோம்.

GOALS Institue of Higher Studies (Pvt) Ltd.
92, Marikkar Street
Putalam.
Contact No.
0715323618
0777065597
பெலாரஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மருத்துவராகும் கனவை நனவாக்கிட வாய்ப்பு. பெலாரஸ் நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்டு மருத்துவராகும் கனவை நனவாக்கிட வாய்ப்பு. Reviewed by Madawala News on November 12, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.