பொத்துவில் உப பஸ் டிப்போ, பிரதான பஸ் டிப்போவாக மாற்றமடையும் நிகழ்வு... தீர்வு நாயகன் முஷாரப் எம்.பியை வரவேற்க உள்ளதாகவும் தெரிவிப்பு.பொத்துவில் வரலாற்றில் மிக முக்கியமான அடைவுகளில் ஒன்றான பொத்துவில் #உப பஸ் டிப்போ #பிரதான பஸ் டிப்போவாக மாற்றமடையும் நிகழ்வு எதிர் வருகின்ற 19ம் திகதி டிப்போ வளாகத்தில் மிக பிரமாண்டமாக கொண்டாடப் படவிருக்கிறது.


இந்நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருப்பதுடன்,

30 வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்த
தேவையை வெறும் 4 வருடங்களுக்குள் பெற்றுத் தந்த தீர்வு நாயகன் முஷாரப் எம்.பியை ஊர் மக்கள் வரவேற்று நன்றிகளை பூமாலைகளாக வழங்கவிருக்கின்றோம் என ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில் உப பஸ் டிப்போ, பிரதான பஸ் டிப்போவாக மாற்றமடையும் நிகழ்வு... தீர்வு நாயகன் முஷாரப் எம்.பியை வரவேற்க உள்ளதாகவும் தெரிவிப்பு. பொத்துவில் உப பஸ் டிப்போ,  பிரதான பஸ் டிப்போவாக மாற்றமடையும் நிகழ்வு... தீர்வு நாயகன் முஷாரப் எம்.பியை வரவேற்க உள்ளதாகவும் தெரிவிப்பு. Reviewed by Madawala News on November 16, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.