சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது.



சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இம்யுனோகுலோபியுலின் தடுப்பூசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவர்கள் கைதாகியுள்ளனர்.


கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது. சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உட்பட 4 பேர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது. Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.