கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இடம் கொடுக்காமல், பதவியை ராஜினாமா செய்யுங்கள் ; இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அறிவிப்புஇலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகளுக்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழுவும் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.


இந்த தோல்விகளுக்கான பொறுப்பை வீரர்களை விட அதிகாரிகளே ஏற்க வேண்டும் என அமைச்சர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு ஆகிய இரண்டும் தமக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இடம் கொடுக்காமல், பதவியை ராஜினாமா செய்யுங்கள் ; இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அறிவிப்பு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இடம் கொடுக்காமல், பதவியை ராஜினாமா செய்யுங்கள் ; இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுக்கு அறிவிப்பு Reviewed by Madawala News on November 03, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.