இலங்கை அணி நாணயச் சுழட்சியில் வெற்றி 🏏 இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.


இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


இந்நிலையில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.


இந்த உலகக் கிண்ண தொடரில் இதுவரை ஒரு போட்டியிலேனும் தோற்காத ஒரே அணியாக இந்திய அணி, இன்று இலங்கை அணிக்கு எதிராக களம் இறங்குகிறது.

 

அதேநேரம் இலங்கை அணி இதுவரை விளையாடிய 06 போட்டிகளில் 02 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி நாணயச் சுழட்சியில் வெற்றி 🏏 இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இலங்கை அணி நாணயச் சுழட்சியில் வெற்றி 🏏 இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. Reviewed by Madawala News on November 02, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.