Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர்கள் ( cashiers ) தொழில் வாய்ப்பு



ஆர்வமும் தன்னம்பிக்கையும் மிக்க நபர்களே !
இது உங்களுக்கான வாய்ப்பு நாடு முழுவதும் உள்ள பேஷன் பக் கிளைகளுக்கான காசாளர் ( cashiers ) வெற்றிடங்களுக்கு ஆண் , பெண் இருபாலருக்கும் தொழில் வாய்ப்புகள்.

தகைமைகள்
1️⃣வயது எல்லை : 18-30

2️⃣உயர்தரத்தில் (A/L) சித்தி

3️⃣சிங்கள மொழியில் சரளமான தொடர்பாடல் திறன்.

4️⃣விற்பனை ஆற்றல் மிக்க ஆளுமையாக இருத்தல் வேண்டும்.

கிடைக்கும் சலுகைகள் :
⭕கிளையக முகாமையாளர் பதவி வரை தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் .
⭕பணியின்போது பயிற்சிகளுடன் கூடிய சான்றிதழ்களும் வழங்கப்படும் .
⭕ஆண்டு முடிவில் விசேட மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் .
⭕கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தங்கள் விற்பனைகளுக்கு ஏற்ப பங்குத்தொகைகளும் மேலதிகமாக கிடைக்கப்பெறும்
⭕தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் வழங்கப்படும் .
⭕இலவச சீருடைகள் , நலன்புரி வசதிகள் . EPF / ETF & கொடைகள்.

உங்களுடைய சுயவிபரக்கோவையை இவ் இலக்கத்திற்கு வாட்சப் செய்திடுங்கள் : 077 7352 209

இல. 405, கொழும்பு வீதி, பெபிலியான, பொரலெஸ்கமுவ



-----------------------------------
Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர்கள் ( cashiers ) தொழில் வாய்ப்பு Jobs 💼 உங்கள் அபிமான Fashion Bug ஆடையகத்தில் காசாளர்கள் ( cashiers ) தொழில் வாய்ப்பு Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.