4S சங்கத்தின் 12 வது தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றது.



4S சங்கத்தின் 12 வது தேசிய மாநாடு கொழும்பில் அதன் தலைமையகத்தில் 18-11-2023 அன்று தலைவர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் SMFC ஏற்பாட்டில் நடைபெற்றது.

அதன்போது எதிர்வரும் ஆண்டுகளில் சங்கத்தினால் செய்யப்படப் போகும் சமூக சேவைகள், இலக்கிய சேவைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயபட்டது.

கடந்த ஆண்டுகளில் சிறப்பாக தமது பங்களிப்பை வழங்கிய டாக்டர் முனீர். மற்றும் அப்துல்லாஹ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கபட்டதுடன்
புதிய உறுப்பினர் சேர்க்கையும் இடம்பெற்றது.

படத்தில் சங்கத்தின் செயலாளர் ராபி ஷரீப்தீன், துணை தலைவர் கவிஞர் ராஷீக், துணைச் செயலாளர் அபூரஸா மற்றும் பொருளாளர் இம்ரான் நெய்னார் ஆகியோரை காணலாம்.


முனீரா அபூபக்கர்



4S சங்கத்தின் 12 வது தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. 4S சங்கத்தின் 12 வது தேசிய மாநாடு கொழும்பில் இடம்பெற்றது. Reviewed by Madawala News on November 21, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.