டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முச்சக்கர வண்டி, கார் மற்றும் வேன் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. டூப்ளிகேஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு. Reviewed by Madawala News on October 30, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.