வேன் ஒன்று பாதையில் இருந்து வழுக்கிச் சென்று கடும் விபத்து.



மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில்
குறித்த வாகனத்தில் சென்றவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் மழை காரணமாக குறிப்பிட்ட வாகனம் பாதையில் இருந்து வழுக்கிச் சென்று மரம் ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.


குறிப்பிட்ட விபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (வாகன இலக்கம் NC:3402) இத்தகவல் பாதிக்கப் பட்டவர்களின் உறவினர்களுக்கு சென்றடைய உதவுமாறும் பிரதேசவாசி ஒருவர் எம்மிடம் தெரிவித்தார்.


வேன் ஒன்று பாதையில் இருந்து வழுக்கிச் சென்று கடும் விபத்து. வேன் ஒன்று பாதையில் இருந்து வழுக்கிச் சென்று கடும் விபத்து. Reviewed by Madawala News on September 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.