மனைவி விட்டுச்சென்ற துயரத்தில், நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என கிரியெல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தர் 36 வயதுடைய கிரியெல்ல - கதலுர பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், அவர் அந்த குழந்தையுடன் தனது மனைவியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிரியெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மனைவி விட்டுச்சென்ற துயரத்தில், 36 வயது நபர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பதிவு. #இலங்கை
Reviewed by Madawala News
on
September 18, 2023
Rating:

No comments: