சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது.சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார்.


சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், அதன் விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சந்தையில் இரண்டாயிரத்து 100 ரூபாவாக காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, தற்போது, இரண்டாயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது. சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் சீமெந்து விலை 100 ரூபாவால் அதிகரிக்கப் பட்டது. Reviewed by Madawala News on September 18, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.