வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்.... #இலங்கை



 துசித குமார டி சில்வா

இன்று (6)  ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக களுத்துறை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கேணல் அரவிந்த அமரசேகர தெரிவித்துள்ளார்.



வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்.... #இலங்கை வௌ்ளத்தில் மூழ்கிய வீதிகள்....  #இலங்கை Reviewed by Madawala News on June 06, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.