இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் - குறைப்பு மற்றும் அதிகரிப்பு ஒரே இரவில்.இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைப்பு ,

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிப்பு.


இதன்படி ஒக்டேன் 92 லீற்றர் ஒன்றின் புதிய விலை 318 ரூபா.95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 385 ரூபா.லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிப்பு .அதன் புதிய விலை 340 ரூபா.மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைப்பு .இதன் புதிய விலை 245 ரூபா.இதேவேளை ,இதே அளவான திருத்தங்களை செய்வதாக லங்கா ஐ.ஓ.சி யும் அறிவித்துள்ளது .
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் - குறைப்பு மற்றும் அதிகரிப்பு ஒரே இரவில். இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் - குறைப்பு மற்றும் அதிகரிப்பு ஒரே இரவில். Reviewed by Madawala News on May 31, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.