தினேஷ் ஷாப்டரின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது.



மறைந்த தினேஷ் ஷாப்டரின் உடல் எச்சங்கள் பொரளை பொது மயானத்திலிருந்து சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது.

விபரம்...

ஆய்வுகளை செய்த நீதவான், அதனை சுயாதீனமாகச் செய்வதற்கு விசேட குழுவொன்றை நியமித்துள்ளதோடு, அதில் செல்வாக்கு செலுத்த விரும்பவில்லை எனவும், நீதவான் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்து, குடும்ப உறுப்பினர்களை இன்று (25) காலை 8.30 மணியளவில் உடல்.தோண்டி எடுக்கும் இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளார்.


கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தினேஷ் ஷாப்டரின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது. தினேஷ் ஷாப்டரின் உடல் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டது. Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.