"ஹலாலான வியாபாரமும் அதனை தூய்மை படுத்தும் ஸகாத்தும்" ஜப்பானில் இடம்பெறும் விஷேட மார்க்க சொற்பொழிவு.TAQWA MASJID CHIBA JAPAN ஏற்பாட்டில் ....
"ஹலாலான வியாபாரமும் அதனை தூய்மை படுத்தும் ஸகாத்தும்" என்ற தலைப்பில் புனித ரமலானை முன்னிட்டு இம்மாதம் 21.03.2023

(செவ்வாய் கிழமை) ஜப்பான் நேரம் மாலை 6.30 மணி முதல் ,

இலங்கை நேரம் பகல் 3.00 மணி முதல் TAQWA MASJID ( CHIBA MARKAZ) இல் , விஷேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான சொற்பொழிவாளராக அஷ்ஷெய்ஹ் அனஸ் முப்ஹ்தி அஸரத் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

என்பதையும் இந்நிகழ்வு மடவளை நியூஸ் facebook பக்கத்தில் நேரடி ஒளிபரப்பாகவுள்ளது என்பதையும் அறியத்தருகிறோம்.


அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்...
"ஹலாலான வியாபாரமும் அதனை தூய்மை படுத்தும் ஸகாத்தும்" ஜப்பானில் இடம்பெறும் விஷேட மார்க்க சொற்பொழிவு. "ஹலாலான வியாபாரமும் அதனை தூய்மை படுத்தும் ஸகாத்தும்"  ஜப்பானில் இடம்பெறும் விஷேட மார்க்க சொற்பொழிவு. Reviewed by Madawala News on March 18, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.