இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.


மக்கள் வங்கியின் தரவுப்படி , அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்று ரூ. 327.20
இன்று ரூ. 332.06.

விற்பனை விலை நேற்று
Rs. 346.37 இன்று Rs. 351.51


மேலும் Commercial வங்கியின் நேற்றைய கொள்வனவு விலை Rs. 332.96
இன்று ரூ. 331.48 ஆகவும்,

விற்பனை விலை நேற்று ரூபா Rs. 351.50 இன்று ரூபா Rs. 355.00 ஆகவும் பதிவாகி உள்ளது.

Sampath Bank கொள்வனவு விலை நேற்று of Rs. 330 இன்று Rs. 335

விற்பனை விலை நேற்று Rs. 345 இன்று Rs. 350. 
இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி. இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி. Reviewed by Madawala News on March 17, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.