பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போது பேரூந்தில் சிக்கி பாத்திமா ஷிம்லா உயிரிழந்த சோகம்.அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த மஜீத் பாயிஸ்
அவர்களின் அன்பு மகள் பாத்திமா ஷிம்லா இன்று பாடசாலையில் இருந்து வீடு செல்லும் போது வீடு சென்ற பேரூந்தில் இருந்து இறங்கி பரிதாபமாக அதே பேருந்தில் சிக்கி இறைவன் அழைப்பினை ஏற்றுக்கொண்டார் ...


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜீஊன்.

மகள் ஷிம்லா அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லீம் வித்தியாலய முதலாம் தர மாணவியாவார்.

அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு இரக்கம் உள்ள றஹ்மானே பொறுமை வழங்குவாயாக

‎الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)

அல்லாஹூதஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து, கேள்விகணக்கை இலேசுபடுத்தி, அவர்களின் கப்றை விசாலமாக்கி, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸை தங்கு தளமாக ஆக்கியருள்வானாக!

- Azeem Abdul Jabbar -
பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போது பேரூந்தில் சிக்கி பாத்திமா ஷிம்லா உயிரிழந்த சோகம்.  பாடசாலையில் இருந்து வீடு திரும்பும் போது பேரூந்தில் சிக்கி பாத்திமா ஷிம்லா உயிரிழந்த  சோகம். Reviewed by Madawala News on January 24, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.