VIDEO : மாணவர்களின் தந்தையுடன் தவறான உறவு வைத்து, அறைகளுக்கு செல்லும் ஆசிரியைகளே சாரி அணியாமல் கழற்றுவதற்கு இலகுவான ஆடைகளை அணிகின்றனர் ; டான் பிரியசாத்
பாடசாலை மாணவர்களின் தந்தையுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுள்ள ஆசிரியைகள் தான் சாரி அணியாமல் தமக்கு அணிய வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என தனக்கு சந்தேகம் உள்ளதாக 69வது பிரிவு படையணியின் ஒருங்கிணைப்பாளர் .டான் பிரியசாத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் தந்தையுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுள்ள ஆசிரியைகள் , 500 ரூபா, 1000 ரூபா செலுத்தி அறைகளுக்குச் சென்றவுடன் புடவையைக் கழற்றுவது சிரமமாக இருப்பதால், தமக்கு அணிய வசதியான உடைகளைக் கேட்கிறார்களோ என்று சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
VIDEO
VIDEO : மாணவர்களின் தந்தையுடன் தவறான உறவு வைத்து, அறைகளுக்கு செல்லும் ஆசிரியைகளே சாரி அணியாமல் கழற்றுவதற்கு இலகுவான ஆடைகளை அணிகின்றனர் ; டான் பிரியசாத்
Reviewed by Madawala News
on
November 23, 2022
Rating:

ஹஹஹா பேசுற ஆல பாருங்கலே !!! நீ முதலில் மனிதனாஹ மாறு அப்புறம் இத பத்தி பேசளாம்
ReplyDelete