இன்று கட்டாரில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண உதைபந்து சுற்றுப் போட்டி – போட்டிகள் மற்றும் இலங்கை நேர விபரம் இணைப்பு )
22-வது உலகக் கிண்ண உதைபந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18 ஆம் திகதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கட்டார் மாத்திரம் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஏ பிரிவு – கட்டார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

பி பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

சி பிரிவு – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

டி பிரிவு – பிரான்ஸ், அவுஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

இ பிரிவு – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

எப் பிரிவு – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

ஜி பிரிவு – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

எச் பிரிவு – போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

Final rematch among FIFA Women's World Cup 2023™ Draw headlines

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2 ஆம் திகதியுடன் லீக் சுற்றுக்கள் முடிவுற்று அதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2 ஆவது நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அரை இறுதி போட்டிகளும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தொடக்க நாளான இன்று, ஏ பிரிவில் உள்ள கட்டார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டிக்கு முன்னர் இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அலகோர் அல்பயத் விளையாட்டரங்கில் நடைடிபெறவுள்ளது.

உலகக் கிண்ண உதைபந்து போட்டியில் ஏற்கனவே சம்பியன் பட்டம் வென்ற அணி உலகக் கிண்ணத்தை வெல்லுமா? அல்லது புதிய அணி கிண்ணத்தைக் கைப் பற்றுமா? என்ற அனைத்து கால்பந்து ரசிகர்களிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகள் ஆரம்பமாகும் இலங்கை ( indian standard time - IST )

 • Sunday, November 20

Group A: Qatar vs Ecuador – 9:30 PM IST


 • Monday, November 21

Group B: England vs Iran – 6:30 PM IST


Group A: Senegal vs Netherlands – 9:30 PM IST

 • Tuesday, November 22

Group B: United States vs Wales – 12:30 AM IST

Group C: Argentina vs Saudi Arabia – 3:30 PM IST

Group D: Denmark vs Tunisia – 6:30 PM IST

Group C: Mexico vs Poland – 9:30 PM IST

 • Wednesday, November 23

Group D: France vs Australia – 12:30 AM IST

Group F: Morocco vs Croatia – 3:30 PM IST

Group E: Germany vs Japan – 6:30 PM IST

Group E: Spain vs Costa Rica – 9:30 PM IST

 • Thursday, November 24

Group F: Belgium vs Canada – 12:30 AM IST

Group G: Switzerland vs Cameroon – 3:30 PM IST

Group H: Uruguay vs South Korea – 6:30 PM IST

Group H: Portugal vs Ghana – 9:30 PM IST

 • Friday, November 25

Group G: Brazil vs Serbia – 12:30 AM IST

Group B: Wales vs IR Iran – 3:30 PM IST

Group A: Qatar vs Senegal – 6:30 PM IST

Group A: Netherlands vs Ecuador – 9:30 PM IST

 • Saturday, November 26

Group B: England vs United States – 12:30 AM IST

Group D: Tunisia vs Australia – 3:30 PM IST

Group C: Poland vs Saudi Arabia – 6:30 PM IST

Group D: France vs Denmark – 9:30 PM IST

 • Sunday, November 27

Group C: Argentina vs Mexico – 12:30 AM IST

Group E: Japan vs Costa Rica – 3:30 PM IST

Group F: Belgium vs Morocco – 6:30 PM IST

Group F: Croatia vs Canada – 9:30 PM IST

 • Monday, November 28

Group E: Spain vs Germany – 12:30 AM IST

Group G: Cameroon vs Serbia – 3:30 PM IST

Group H: South Korea vs Ghana – 6:30 PM IST

Group G: Brazil vs Switzerland – 9:30 PM IST

 • Tuesday, November 29

Group H: Portugal vs Uruguay – 12:30 AM IST

Group A: Netherlands vs Qatar – 8:30 PM IST

Group A: Ecuador vs Senegal – 8:30 PM IST

 • Wednesday, November 30

Group B: Wales vs England – 12:30 AM IST

Group B: IR Iran vs United States – 12:30 AM IST

Group D: Tunisia vs France – 8:30 PM IST

Group D: Australia vs Denmark – 8:30 PM IST

 • Thursday, December 1

Group C: Poland vs Argentina – 12:30 AM IST

Group C: Saudi Arabia vs Mexico – 12:30 AM IST

Group F: Croatia vs Belgium – 8:30 PM IST

Group F: Canada vs Morocco – 8:30 PM IST

 • Friday, December 2

Group E: Japan vs Spain – 12:30 AM IST

Group E: Costa Rica vs Germany – 12:30 AM IST

Group H: South Korea vs Portugal – 8:30 PM IST

Group H: Ghana vs Uruguay – 8:30 PM IST

 • Saturday, December 3

Group G: Cameroon vs Brazil – 12:30 AM IST

Group G: Serbia vs Switzerland – 12:30 AM ISTRound of 16

 • Saturday, December 3

Group A winner vs Group B runners-up – 8.30 PM IST

 • Sunday, December 4

Group C winner vs Group D runners-up – 12.30 AM IST

Group D winner vs Group C runners-up – 8.30 PM IST

 • Monday, December 5

Group B winner vs Group A runners-up – 12.30 AM IST

Group E winner vs Group F runners-up – 8.30 PM IST

 • Tuesday, December 6

Group G winner vs Group H runners-up – 12.30 AM IST

Group F winner vs Group E runners-up – 8.30 PM IST

 • Wednesday, December 7

Group H winner vs Group G runners-up – 12.30 AM IST

 • Friday, December 9

Quarter-final 1 – 8.30 PM IST
Saturday, December 10

Quarter-final 2 – 12.30 AM IST

Quarter-final 3 – 8.30 PM IST

 • Sunday, December 11

Quarter-final 4 – 12.30 AM IST

 • Wednesday, December 14

Semi-finals 1 – 12.30 AM IST

 • Thursday, December 15

Semi-final 2 – 12.30 AM IST

 • Saturday, December 17

Third place match – 8.30 PM IST

 • Sunday, December 18

Final – 8.30 PM IST

இன்று கட்டாரில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண உதைபந்து சுற்றுப் போட்டி – போட்டிகள் மற்றும் இலங்கை நேர விபரம் இணைப்பு ) இன்று கட்டாரில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண உதைபந்து சுற்றுப் போட்டி – போட்டிகள் மற்றும் இலங்கை நேர விபரம் இணைப்பு ) Reviewed by Madawala News on November 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.