ஏராளமான கேக் உற்பத்தியாளர்கள் தம் தொழிலை விட்டு வெளியேறினர் .



 ஏராளமான  ஸ்வீட்  மற்றும் கேக் உற்பத்தியாளர்கள்  தம் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.


 முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், அவற்றின் பொருட்கள் விற்பனையாகாததாலும் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்.


பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இனிப்புகள் மற்றும் கேக் உற்பத்தி நிறுவனங்கள் பல பிரதேசங்களில் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது சந்தையில் ஒரு கிலோ butter  கேக்கின் விலை 1,250 ரூபாவாக உள்ளது.

ஏராளமான கேக் உற்பத்தியாளர்கள் தம் தொழிலை விட்டு வெளியேறினர் .  ஏராளமான  கேக் உற்பத்தியாளர்கள்  தம் தொழிலை விட்டு வெளியேறினர் . Reviewed by Madawala News on November 28, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.