அதிரடி ஆட்டம் போட்ட ஜப்பான்..ஜெர்மனியை அசத்தலாக வென்றது 🇯🇵FIFA உலகக்கோப்பை தொடரில் குரூப் E பிரிவில் தரவரிசையில் 11 வது இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும்,24வது இடத்தில் உள்ள ஜப்பான் அணியும் அணியும் மோதியது.பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி 1க்கு2 என்ற கோல் கணக்கில் ஜப்பானிடம் வீழ்ந்தது.
No comments: