மடவளை - மதீனா 2006 மாணவர்களின் ஏற்பாட்டில் Badminton Championship - Season 2 - 2023 சுற்றுப் போட்டி.மடவளை - மதீனா தேசிய பாடசாலையின் 2006 சாதாரண தர மாணவர்களின் - Madinian Trust - Batch of 2006 இனால் , தொடர்ந்து 2வது தடவையாகவும் Men's Doubles Badminton Championship - Season 02 - 2023 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இப்போட்டி எதிர்வரும் 2023 ஜனவரி 01ஆம் திகதி ஞாயிற்று கிழமை மடவளை ACTION INDOOR விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது.

மேலும் அப்போட்டியில் கலந்து கொள்ள கண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது பின்வரும் முறைகளில் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்


2. Online மூலம் சமர்ப்பிக்க : https://bit.ly/Mens_Doubles_Badminton_Championship_2023
மடவளை - மதீனா 2006 மாணவர்களின் ஏற்பாட்டில் Badminton Championship - Season 2 - 2023 சுற்றுப் போட்டி. மடவளை - மதீனா 2006 மாணவர்களின் ஏற்பாட்டில் Badminton Championship - Season 2 - 2023 சுற்றுப் போட்டி. Reviewed by Madawala News on November 24, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.