அபாரமான துடுப்பாட்டம்.. T20 உலககிண்ண தொடரில் முதல் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி.அபாரமான துடுப்பாட்டம்..
T20 உலகத்தின் முதல் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி
வாழ்த்துக்கள் லயன்ஸ் 🇱🇰🔥🏏

உலக கோப்பை T 20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 129 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 15 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 133 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
குசால் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 68 ஓட்டங்களை பெற்ற நிலையில்
போட்டியில் இலங்கை அணி மிக எளிதான வெற்றியை சுவீகரித்தது.
அபாரமான துடுப்பாட்டம்.. T20 உலககிண்ண தொடரில் முதல் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி. அபாரமான துடுப்பாட்டம்.. T20 உலககிண்ண தொடரில் முதல் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி. Reviewed by Madawala News on October 23, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.