மடவளை விஞ்ஞான செயற்றிட்ட (EDF)மாணவர்கள் பட்டப்படிப்பிற்காக பாகிஸ்தான் பயணம்.



மடவளை விஞ்ஞான செயற்றிட்ட (EDF)மாணவர்கள் பட்டப்படிப்பிற்காக பாகிஸ்தான் பயணம்.

கண்டி மடவளையில் இயங்கிவரும் கணித-விஞ்ஞான செயற்றிட்டத்தில் முழுநேர மாணவர்களாக கற்று உயர்தரபரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுல் 08 மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பிற்காக பாகிஸ்தான் பயணமாகின்றனர்.


பாகிஸ்தான் அரசினால் வருடாந்தம் வழங்கப்படும் அல்லாமா இக்பால் உயர்கல்விக்கான புலமைப்பரிசில் ஊடாகவே இம்மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


பின்வரும் மாணவர்கள் உரிய பட்ட படிப்பிற்காக விரைவில் பயணமாகவுள்ளனர். 


*Zakiyya Azmy - MBBS
Ifthiqar Naseer - Electrical Engineering

*Amna Naseer - Biomedical Engineering 

*Shimla Nazeem - Bio Technology

*Mirzan Fawas - Artificial Intelligence

*Hathy Hanafy - Computer Science

*Husniya Faizal- Doctor of Physiotherapy

*Sabra Mansoor - Doctor of Physiotherapy


மேற்படி மாணவர்கள் அனைவரும் தங்களது கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டு சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைய வாழ்த்துக்கள்.



மேலும் கடந்த வருடமும் மடவளை விஞ்ஞான செயற்றிட்டத்தில் கற்ற மாணவர்கள் சிலர் புலமைப்பரிசில்பெற்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா பயணமாகி பட்டப்படிப்பை தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

தகவல்
அஹமட் நிஸ்ரி
மடவளை விஞ்ஞான செயற்றிட்ட (EDF)மாணவர்கள் பட்டப்படிப்பிற்காக பாகிஸ்தான் பயணம். மடவளை விஞ்ஞான செயற்றிட்ட (EDF)மாணவர்கள் பட்டப்படிப்பிற்காக பாகிஸ்தான் பயணம். Reviewed by Madawala News on October 02, 2022 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.