ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க் பட்டியலில் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இலங்கை இடம் பிடித்தது.வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளத்தில் இணைந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 12ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையதள கருத்துக்கணிப்புக்கு அமைய ஐஸ்லாந்து உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாகவும் சுவிட்சர்லாந்து, டென்மார்க் ஆகியவை 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களிலும் உள்ளன.

வேர்ல்ட் பேக்கர்ஸ் இணையதளத்தின் படி,அந்த குறியீட்டில், இரண்டாவது இடம் மூன்றாவது இடம் டென்மார்க்கிற்கும் சொந்தமானது.

இலங்கைக்கு செல்லும் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக சிகிரியாவை வேர்ள்ட் பெக்கர்ஸ் இணையத்தளம் அறிமுகப்படுத்தியுள்ளது
ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க் பட்டியலில் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இலங்கை இடம் பிடித்தது. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, டென்மார்க் பட்டியலில் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக இலங்கை இடம் பிடித்தது. Reviewed by Madawala News on October 16, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.