இலங்கையின் நிலையைத் தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.



இலங்கையை தரமிறக்கும் யோசனைக்கு (மத்திய வருமானம் பெறும் நாட்டிலிருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையின் நிலையைத் தரமிறக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றி, எதிர்கால கடன்களை எளிதாக்கும் வகையில் இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் நிலையைத் தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. இலங்கையின்  நிலையைத்  தரமிறக்கும் யோசனைக்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. Reviewed by Madawala News on October 11, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.